சவூதி ஈரானுக்கு மிரட்டல்!ஈரான் அணுகுண்டு தயாரித்தால் சவூதியும் அணுகுண்டுகளை தயாரிக்கும்....
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் சவூதி அரேபியாவும் அணுகுண்டுகளை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.