காதல் திருமணம் விவகாரம்: கணவருடன் செல்ல சவுந்தர்யாவுக்கு அனுமதி.!கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு அனுமதி தந்தது உயர்நீதிமன்றம்.