இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை இருக்கா?நிலநடுக்கம் : இந்திய பெருங்கடலில் திடீரென தென்னாப்பிரிக்காவிற்கு அருகே 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.