டி20 உலக கோப்பை... மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு.