டாட்டா குட்பை...CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து...தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டி தான் ஜாஸ்பட்லர் இங்கிலாந்து கேப்டனாக விளையாடும் கடைசி போட்டி என்பதால் அவருடைய ஆட்டம் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.