சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!ஸ்டம்பை உதைத்ததற்காக ஹெய்ன்ரிக் க்ளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடரில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகின்றன.
இன்றைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்! விவரம் இதோ...இன்று மேற்கிந்திய தீவுகள் - வங்கதேசம் அணிக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மற்றும் தென்னாப்பிரிக்கா -பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் நடைபெறுகிறது.