எந்த ஒரு ஆசிய அணியும் செய்யாத சாதனையை செய்த இலங்கை அணி!!தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை கைப்பற்றியது!!
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.