முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!முத்தரப்பு ஒருநாள் தொடரில் தனது முதல் ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே பெற்றார்.