ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது... அதிபர் டிரம்ப் முடிவு! என்ன காரணம்?தென் ஆப்ரிக்காவில் வெள்ளை நிறத்தவர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்து டொனால்ட் டிரம்ப் முடிவை எடுத்துள்ளார்.