தெற்கு ஆசிய நாடுகள் தாக்க கூடும்...! குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜப்பான்...!தெற்கு ஆசிய நாடுகள் ஜப்பான் குடிமக்களை தாக்கக்கூடும் என்று, ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.