கனமழைக்கு 'நோ'.! மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும். - வானிலை ஆய்வு