சென்னை அருகே தண்டவாளத்தில் உயர்ரத்த அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு.! ரயிசேவைகள் பாதிப்பு.!தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் சென்னை மார்க்கமாக இயங்கும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஒருவர் எந்த மண்டலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அதனை பொறுத்தே பணி நியமனம்.! ரயில்வே நிர்வாகம் விளக்கம்.!ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது - தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம்.