பிவி சிந்துவின் ஆலோசனை பயிற்சியாளரானார் லீ ஹியூன் ! வெற்றிப் பயணம் தொடருமா?இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது ஆலோசனை பயிற்சியாளராக தென்கொரியா வீரரை நியமித்துள்ளார்.