ஆப்பிரிக்க நாட்டில் படகு மூழ்கி விபத்து... 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!boat sinks: ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.