தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்! 24 பேர் உயிரிழப்பு!தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.