நிவார் புயல்: தமிழகத்தில் விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து!15 train services will be completely canceled on November 24 and 25 as a precautionary measure against Hurricane Nivar.
ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்!நாளை முதல் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.