தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!இந்திய வானிலை மையம் (IMD) 2025 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது