சீனாவில் 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்.. 14,427 பேர் பாதிப்பு!சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல்.