சௌசௌ காயின் அசர வைக்கும் நன்மைகள்..!கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய சத்துக்களில் போலேட் முக்கியமானது. ஏனெனில் இது கருவில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், தண்டுவட வளர்ச்சிக்கும் உதவுகிறது.