'பலமுறை இப்படி நடந்துக்கிட்டாரு..இயக்குனருக்கு அடிமையா இருந்தேன்'...நடிகை சௌமியா கண்ணீர்!!ஒரு வருடம் இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் என நடிகை சௌமியா வேதனையுடன் கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.