திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து.!திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான விஜயகுமாருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்துக்களை தெரிவித்தார்.