வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை நிறுத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணில் பாய்ந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் என்ன செய்யும்? இஸ்ரோ விளக்கம்! விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 விண்கலத்தில் இருந்த ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.