நாசா மையத்தில் வேலை செய்ய சீனர்களுக்கு தடை.!அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாசா இப்போது சீன குடிமக்கள் அதன் விண்வெளி திட்டங்களில் பணிபுரிய தடை விதித்துள்ளது.