விண்வெளியில் அதிக நாள் தங்கி அமெரிக்க பெண் இமாலய சாதனை..பிப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்..
இந்த வின்வெளி ஆய்வு மையத்தில் ஆறு வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 3 பேர் ஆறு மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு