196 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 'நாசா விண்வெளி' வீரர்கள்!சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், பூமிக்கு திரும்பினார்கள்.