வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., "இது வெறும் கீறல்தான்"- எலான் மஸ்க் பதிவு.!அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது