ஃபிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி ..! 2-1 என முன்னிலை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் ..!யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம்.