வெள்ளத்தால் உருக்குலைந்த ஸ்பெயின்.. 200-ஐ கடந்த பலி எண்ணிக்கை!ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.