இதுதான் என்னுடைய கடைசி கால்பந்து உலக கோப்பை - ரொனால்டோ கொடுத்த அதிர்ச்சி!
41 வயதாகும் ரொனால்டோ, தனது உடல்நிலை மற்றும் ஆட்டத்தில் மாற்றங்கள் இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால், "கோல் அடிக்கும் திறன் மட்டும் குறையவில்லை" என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.