சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஸ்பெயின்!ஸ்பெயின் அணி சவுதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.