SPB நினைவு நாள் : உன்னை நினைக்காத நாளில்லை...வைரமுத்து எமோஷனல்!பாசமுள்ள பாட்டுக்காரா நினைவு நாளில் அல்ல. உன்னை நினைக்காத நாளில்லை என வைரமுத்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி!பொதுமக்கள் SPB நினைவிடத்தை பார்வையிட இன்றும் நாளையும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.