SPB நினைவு நாள் : உன்னை நினைக்காத நாளில்லை...வைரமுத்து எமோஷனல்!பாசமுள்ள பாட்டுக்காரா நினைவு நாளில் அல்ல. உன்னை நினைக்காத நாளில்லை என வைரமுத்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.