முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நிலை – நலம் விசாரித்த முதலமைச்சர்!முன்னாள் சபாநாயகர் தனபால் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.