திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?இன்று திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீப திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.