வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? சென்னையில் சிறப்பு முகாம்!சென்னையில் டிச. 20 (இன்று), 21 ஆகிய 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி - மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது