#அறிவிப்பு- அரசு ஊழியர்களில் இவர்களுக்கு மட்டும் 6 நாட்கள் தற்செயல் விடுப்பு!சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கின்ற அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.