சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி தேவை – முதல்வர் கோரிக்கைகொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.