கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக அரசு.!டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தகவல்.