வொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரித்தானதா?! அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன?!வொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப் பரிச்சயமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக ஐடி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே