பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்று தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மருத்துவ முகாம்..!தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.