புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சிறப்பு காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி...!ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு.