சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.