சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. "கங்குவா" சிறப்பு காட்சி உண்டு.! எங்கு தெரியுமா?கங்குவா படத்திற்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.