தங்க மங்கை அவனிக்கு மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்த பிரத்யேக பரிசு..!பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது.