டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..Special tea-நீங்கள் போடும் டீயின் மணம் , நிறம் ,சுவை எல்லாம் சரியாக வர இது போல செய்து பாருங்கள்.