#BREAKING: வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவித்த தமிழக அரசு..!நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.