புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு – அமைச்சர்கள் திறப்பு.!புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.