#BREAKING: அரையாண்டு விடுமுறை – சிறப்பு வகுப்புக்கு தடை!அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!Minister Senkottayan said that the decide on conducting special classes for students who can write the general examination.