மாற்றுத் திறனாளிகளுக்கு.. மாற்று வசதி! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை நாளை திறப்பு வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.