தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு...!!தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.